யாழ். நவாலி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நவற்கிரி நிலாவரை, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணபதி கந்தசாமி அவர்கள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குணபதி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னய்யா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்குமார்(சுவிஸ்), லதா(கனடா), ரமேஸ்குமார்(சுவிஸ்/லண்டன்), சுதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலலோஜினி, பாலச்சந்திரன், லதாங்கனி(Baba), குருபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகேஸ்வரி(கனடா), ராஜேஸ்வரி(இலங்கை), பாலசுப்பிரமணியம்(சுவிஸ்), சீதாதேவி(சுவிஸ்), யோகராஜா(கனடா), விக்னராஜா(சித்தப்பா-சுவிஸ்), இரட்ணராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பானுஜன், மாதுரி- நிரோசன், மாதுலன், ரிஷிராம், ரிஷ்வினி, ஜாதவி, சாஜவி, கிரீஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 27 Sep 2025 9:00 AM - 12:30 PM
- Sunday, 28 Sep 2025 9:00 AM - 12:30 PM
- Monday, 29 Sep 2025 9:00 AM - 1:00 PM
- Monday, 29 Sep 2025 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Our Deepest By condolences yogarajah family from canada