திரு குணபதி கந்தசாமி
இளைப்பாறிய துறைமுக அதிகாரசபை உத்தியோகத்தர், இலங்கை வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட கலைஞர்.
வயது 82
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
“தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன்! “அன்னார் ஆத்மா எம்பெருமான் காசிவிசுவநாதப்பெருமான் தாளடியினையடைய எம் பிரார்த்தனைகளும், துயரிலுள்ள குடும்பத்தார் அமைதிபெற அன்னார் குல தெய்வங்களினூடு எம் பிரார்த்தனைகளும்!ஓம் நமசிவாய சிவாயநம ஓம்!
Write Tribute