அமரர் குணபாலசிங்கம் விஜயலக்ஷ்மி
1969 -
2020
கீரிமலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kunapalasingam Vijayalaxchumy
1969 -
2020
தமிழ்மொழி அழியவிடமல் அயராது உழைத்த ஆசிரியை விஜயலக்க்ஷ்மி இறைவனடி சேர்ததையிட்டு ஆழாத்துயரிலுள்ளோம். அவரின் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம். அவரின் குடும்த்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். டுசுல்டோர்வ் தமிழாலய நிர்வாகம் , ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள்
Write Tribute