அமரர் குணபாலசிங்கம் விஜயலக்ஷ்மி
1969 -
2020
கீரிமலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்களது பாசத்தைக் கொட்டி உருவாக்கிய குடும்பத்தைவிட்டு காலன் பறித்துச் சென்றாலும் அம்மா, மனைவி, மகள், அக்கா,தங்கை என்கின்ற உறவுகளில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.
வண்ணம்மக்கா உங்களின் ஆத்மா சாந்தி அடைய நாங்கள் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.?
Write Tribute