

அமரர் குணபாலசிங்கம் விஜயலக்ஷ்மி
1969 -
2020
கீரிமலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Kunapalasingam Vijayalaxchumy
1969 -
2020


அழகிய தமிழ் மகளாக உலா வந்த விஜயா உன்னுடைய மறைவு செய்தி எங்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தி விட்டது. உன்னை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு இறைவன் மன அமைதியை தர வேண்டும். கடவுளாக இருந்து அவர்களை வழி நடத்து. உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
Tribute by
கௌரி ஜெயகுமார்
Aldenhoven
Write Tribute