அமரர் குணபாலசிங்கம் விஜயலக்ஷ்மி
1969 -
2020
கீரிமலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kunapalasingam Vijayalaxchumy
1969 -
2020
நிலைகுன்றி தவிக்கின்றார் குடும்பத்தார் நித்திய இளைப்பாற்றல் பெற்றதாயே! தாயே உங்களின் ஆறாத்துயர் குடும்பத்தார் ஆறுதல் அடையவும் ஆத்மா சாந்தி பெறவும் பிரார்த்திக்கிறோம். கொடிய கொரோனா தொற்றினால் இறைபதம் அடைந்த அமரர் தமிழ் ஆசிரியர் விஐயலட்சுமி குணபாலசிங்கம் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி இழப்பில் துவண்டுபோயுள்ள குடும்பத்தினருக்கு இந்தவேளையில் தமிழர் பண்பாட்டு கழகம் முன்சன், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Tribute by
Jeganathan Sugumar
Kultervereingung der Tamilen Munchen e .V தமிழர் பண்பாட்டு கழகம் முன்சன்
Deutschland முன்சன்
Write Tribute