

அமரர் குணபாலசிங்கம் விஜயலக்ஷ்மி
1969 -
2020
கீரிமலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kunapalasingam Vijayalaxchumy
1969 -
2020

ஆகன் வாழ் எம் தமிழ் உறவுகளே எம் சகோதரி விஜயாவின் இழப்பு எம்மால் தாங்க முடியவில்லை உன் சிரிப்பு மறையாத வடுவாகய் நிற்கிறது நித்திரை கொள்ள முடியவில்லை சாகிற வயதா உனக்கு நட்பென்ற ஓன்று க்குள் நாம் எல்லாரும் சேர்ந்து நின்றோம் ஓரே நாளில் வந்த துக்கமில்ல 22 நாள் மூடி வைத்து சேர்த்து வைத்த துக்கம் அந்த துக்கத்தை ஊர் கூடி விழி நீர் சொரிய மலர் தூவி கட்டி அணைத்து ஓ என்று கத்தி ஆழ முடியாத பாழ் பட்ட .கொரீனா உன்னை பாரபட்சம் பாராமல் பிரித்து தின்றது உனது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் அருமைஅண்ணன்..குடும்பத்தினர்
Write Tribute