அமரர் குணமணி தம்பிராஜா
வயது 71
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நண்பன் சிறி குடும்பத்தினர்க்கு உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.உங்கள் உறவினர்களிட்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறோம்.
Write Tribute
We are saddened to hear the passing of your mother. Sending healing prayers and comfort during this tough time.