யாழ். சங்கத்தானை பெரியரசடியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், நோர்வே Stavanger ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குணமணி தம்பிராஜா அவர்கள் 06-07-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற தங்கவடிவேல்(Post Master பிரதம தபாலதிபர்), நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா தம்பிராஜா(Post Master வெளிநாட்டு பொதிகைத் திணைக்கள தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிறீதரன்(சுவிஸ்), ரேணுகா(நோர்வே), மேனகா(நியூசிலாந்து), சசிதரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்துமதி, நந்தரூபன், றகுலகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தங்கவடிவேல் நவரத்தினவேல்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஆகாஷ், அனிஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
நிவேதா, சுவேதா(நோர்வே), அபிராம், அஞ்சலா(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 11 Jul 2022 11:30 AM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are saddened to hear the passing of your mother. Sending healing prayers and comfort during this tough time.