அமரர் குணகம்மா தருமலிங்கம்
வயது 93
அமரர் குணகம்மா தருமலிங்கம்
1930 -
2023
புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gunagammah Tharumalingam
1930 -
2023
அன்னையின் ஆத்மா சாந்திபெற வேண்டுவதுடன், சீனியம்மாவின் குடும்பத்திற்கும்,உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம். ஓம் சாந்தி துயரில் பங்கு கொள்ளும் பெறா மகள் லலிதா நந்தகுமாரன்.
Write Tribute