Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 AUG 1930
இறப்பு 24 NOV 2023
அமரர் குணகம்மா தருமலிங்கம்
வயது 93
அமரர் குணகம்மா தருமலிங்கம் 1930 - 2023 புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட குணகம்மா தருமலிங்கம் அவர்கள் 24-11-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தருமலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், கனகம்மா, விசாலாட்சி, சோமசுந்தரம் மற்றும் செல்வவதி(பிரான்ஸ்), பரமலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கோணேஸ்வரி, தர்மகுமார்(பிரான்ஸ்), புஸ்பராணி(கனடா), காலஞ்சென்ற சுசீலா, வசந்தகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கலையரசி(பிரான்ஸ்), இலங்கைநாதன்(பிரான்ஸ்), சுதாநந்தினி(பிரான்ஸ்), கிருபாகரன், சுதாகரன், கம்சாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கனகசபை, வேலாயுதம் மற்றும் தருமபூபதி, காலஞ்சென்ற சண்முகநாதன், தவமணிதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம்-மாணிக்கம், நல்லையா-பொன்னம்மா, சண்முகம்-செல்லம்மா-இராசம்மா மற்றும் காலஞ்சென்ற சிவப்பிரகாசம்-அன்னலட்சுமி(யாழ்ப்பாணம்), கனகசபாபதி-நவமணி தம்பதிகள் ஆகியோரின் பாசமிகு கணவர்வழி மைத்துனியும்,

திவ்யா-நிரோசன், சனோஜன், ஜனோஜன், லாவண்யா-தவபாலன், சசிவண்யா-விஜயபாஸ்கர், சஞ்சீவன்-கலையரசி, காருண்யா-சஞ்சயன், சுவர்ணா-அனுலன், சபிதா, சுமிதா, சுயதீபன், சுயானா- சுகீரன், சஜீனா-மதுர்ஜன், சாதுஜன்-பத்மதர்சிகா, சுசானா, லக்சன், லக்சிகா, லக்சனா, நிதியா, நிஹான், நிதாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுதிக்‌ஷா, நிதிக்‌ஷா, தரண்யா, லக்‌ஷ்மன், அம்சயா, விதுரன், ஸ்வரன், சஹானா, காவியா, ஜஸ்மிகா, தர்வின், கனிஷ்கா, அயன், லயா, சஹாரா, சஹீரா, சஹஸ்ரா, அய்லா, தேவ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயகுமார் - மகன்
இலங்கைநாதன் - மருமகன்
புஸ்பராணி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்