Clicky

அகாலமரணம்
பிறப்பு 03 MAY 1991
இறப்பு 22 JAN 2024
அமரர் குமுதினி சயந்தன் (குமுதா)
வயது 32
அமரர் குமுதினி சயந்தன் 1991 - 2024 கிளிநொச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி திருவையாற்றைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குமுதினி சயந்தன் அவர்கள் 22-01-2024 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், அருளையா மனோன்மலர் தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகநாதன் யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சயந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

அனுஸ் அவர்களின் பாசமிகு தாயாரும்,

ஜோதிமுருகன், ஜோதிமாலா, ஜோதீஸ்வரன், ஜோதிரூபினி, சயந்தினி, சயந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகிந்தா(செந்தூரன்), ஸ்ரீஸ்கந்தராஜா, நிகிர்தாலோஜினி, ராசகுமார், உதயதரன், ரேகா, இந்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கபிலன், கல்பனா, தரணிஸ், கரனிகா, ஆதனா, ஆத்மீகன், ரக்சிதன், ரஜீவன், ரபிக்கா பிரமிகா, சானுகன் சஞ்சய் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

கஜிமிலன், கிசோதனா, அனுறுசன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

Live Streaming: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சயந்தன் - கணவர்
அருளையா - தந்தை
ஸ்ரீஸ்கந்தராஜா - மைத்துனர்
உதயன் - மைத்துனர்
குமார் - மைத்துனர்
ஜோதிமுருகன் - சகோதரன்
குகன் - சகோதரன்
ஈசன் - சகோதரன்

Summary

Photos