கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kumuthini Sivanesan
1971 -
2023
எனது மாணவியான குமுதினியை இழந்து தவிக்கும் கணவர் பிள்ளைகள் ,தந்தையார் சகோதர்ர்கள் யாவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரவிப்பதுடன் எல்லாம்வல்ல இறைவன் இழப்பை தாங்கும் சக்தியை கொடுக்கவும் அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் இற்வனைப் பிரார்திக்கிறேன் S.Srikanthan
Write Tribute