யாழ். தென்மராட்சி கரம்பகம் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமுதினி சிவநேசன் அவர்கள் 02-08-2023 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், குமாரசாமி, காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், புளியங்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(சின்னதுரை) அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சிவநேசன் அவர்களின் ஆருயிர் அன்பு மனைவியும்,
கௌஷா, டினேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தயாழினி(சுவிஸ்), தேவகுமார்(பிரான்ஸ்), வசந்தினி(சுவிஸ்), தனேஷ்குமார்(வவுனியா), நிறஞ்சினி(லண்டன்), வினோதினி(கனடா), துஷானி(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிந்துஜா, முகுந்தன், யாழினி, அஜந்தகுமார், உதயகுமார், சுகந்தன், விமலா(கனடா), ஞானகௌரி(கனடா), தயாளன்(பிரான்ஸ்), குகதாசன்(யாழ்ப்பாணம்), நிர்மலா(கனடா), மஞ்சுளா(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அட்ச்யா அவர்களின் சித்தியும்,
ஜெனிசன், லக்ஷ்மி, அனித், கனிஷ், டர்மிஷா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
வைசிகா, வைஷ்ணவி, விபுஷா, கன்ஷிகா, அனனியா, யஷ்மிதா ஆகியோரின் அத்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 05 Aug 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 06 Aug 2023 6:00 AM - 7:00 AM
- Sunday, 06 Aug 2023 7:00 AM - 8:30 AM
- Sunday, 06 Aug 2023 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details