Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 25 NOV 1934
மறைவு 06 JUN 2024
திரு குமாரு கனகலிங்கம்
முன்னாள் பிரபல வர்த்தகர், சுன்னாகம்
வயது 89
திரு குமாரு கனகலிங்கம் 1934 - 2024 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குமாரு கனகலிங்கம் அவர்கள் 06-06-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், தம்பாப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகம்மா(கோமளம்) அவர்களின் அருமைக் கணவரும்,

நவீந்திரன்(நவீ, ஜேர்மனி), பிறேமகௌரி(கௌரி, சுவிஸ்), புவீந்திரன்(சிறி, லண்டன்), பிறேமலதா(லதா, கனடா), கண்ணதாசன்(கண்ணன், சுவிஸ்), பிறேமவதனி(வதனி, ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லீலா(ஜேர்மனி), ராசலிங்கம்(சுவிஸ்), அருந்தவமலர்(லண்டன்), நடேஸ்வரன்(கனடா), ஜனனி(சுவிஸ்), தர்மசீலன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி, நாகம்மா, நல்லம்மா, கமலம், அருளம்பலம் மற்றும் மங்கயற்கரசி(பரிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை(சுப்பையா), குமாரசாமி, செல்லத்துரை, அமிர்தநாதன், மகேஸ்வரி மற்றும் அருளம்பலம்(பரிஸ்), மகேஸ்வரி(கனடா), பரமேஸ்வரி(லண்டன்), தவமணி(கனடா), காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(ரஞ்சனா பாலன்), மோகனராணி மற்றும் கனகலிங்கம்(சி.மு கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான வி.எம் தம்பிஐயா, வைத்திலிங்கம், பொன்னுத்துரை மற்றும் மஞ்சுளாகுமாரி(கனடா), சண்முகராசா(டென்மார்க்), கலாநிதி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

திலக்‌ஷன் -சர்மினி, ஸ்ரொபாணி-நிசாந்தன், கயந்தி-ஜெயந்தன், யசிகரன் -கயானா, கயந்தினி-அபினாஸ், அலெக்ஸ், அனிதா, அஸ்மினா, டானிகா, சகானா, அஸ்வின், இசானா, கவிசா, பிரவீனா, தர்சிகா, அபிதரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மதுமிதா, சிவானி, யறிசன், ஜெயசாந், கேசாந், நயனா, றிதுன், சுயன், றிஜின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நவி - மகன்
கௌரி - மகள்
சிறி - மகன்
லதா(நடேஸ்) - மகள்
கண்ணன் - மகன்
வதனி - மகள்
கனகலிங்கம்(சி.மு) - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices