Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 JUL 1957
இறப்பு 28 MAR 2025
திரு குமாரசூரியர் ஜெயந்தன் 1957 - 2025 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 38 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ், கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா நீவார்க், நியூ ஜேர்சி(Newark, New Jersey) மற்றும் கனடா வினிபெக்(Winnipeg) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசூரியர் ஜெயந்தன் அவர்கள் 28-03-2025 வெள்ளிக்கிழமை அன்று வினிபெக் கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா குமாரசூரியர்(ஆசிரியர்) இராஜலட்சுமி குமாரசூரியர்(குஞ்சுமணி ரீச்சர்- ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் நடராஜா(யாழ்-அத்தியடி), மனோன்மணி நடராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேல் துரைவீரசிங்கம், செல்லம்மா துரைவீரசிங்கம் ஆகியோரின் தாய்வழிப் பேரனும், ஜெயமலர் ஜெயந்தன் அவர்களின் அன்புக் கணவரும், ஜானு ஜெயந்தன், ஜீவன் ஜெயந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், கெப்பிறியால் சத்தியமூர்த்தி, ஏறியல் ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், Dr.ஜெயந்தி ஞானானந்தன்(பிரித்தானியா), ஜெய் சூரியர் ஜெயதரன்(California, ஐக்கிய அமெரிக்கா) ஆகியோர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

Mr. Kumarasurier Jeyanthan, who was born in Kondavil East, Jaffna, and resided in Colombo, Sri Lanka; Newark, New Jersey, USA; and Winnipeg, Canada, passed away peacefully on Friday, March 28, 2025, in Winnipeg, Canada.

He was the beloved son of the late Mr. Sinniah Kumarasurier(Teacher) and the late Mrs. Rajaluxmi Kumarasurier(Kunjumani Teacher), and the maternal grandson of the late Mr. Kulanthaivel Thuraiveerasingam and the late Mrs. Sellamma Thuraiveerasingam. He was the loving husband of Jeyamalar Jeyanthan, daughter of the late Mr. Arunasalam Nadarajah and the late Mrs. Manonmani Nadarajah of Atthiyadi, Jaffna. He was the beloved father of Janu Rajee Jeyanthan and Jeevan Jeyanthan, and father-in-law of Gaabriyal Sathiyamoorthy and Arielle Jeyanthan, and the dear brother of Dr. Jayanthy Gnananandan (London, UK) and Jey Surier (California, USA).

Live Streaming link: Click here

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெயமலர் ஜெயந்தன் - மனைவி
ஜானு ஜெயந்தன் - மகள்
ஜீவன் ஜெயந்தன் - மகன்
Dr.ஜெயந்தி ஞானானந்தன் - சகோதரி
ஜெய் சூரியர் - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

With Deepest Sympathies from ITEE FOUNDATION, USA

RIPBook Florist
United States 11 hours ago