திரு குமாரசாமி மகேந்திரன்
மறைவு
- 29 JUN 2026
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Kumarsamy Mahendran
2026
கண்ணீர் அஞ்சலி் பிராத்திக்கின்றோம் சித்தப்பாவின் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் துயர் கொண்டோம். இன்று அன்ரி, பிள்ளைகள் எல்லோரையும் விட்டு சென்றாலும். என்றும் எங்கள் மனதில் உங்கள் நினைவுகள் இருக்கும் உங்கள் புனித ஆத்மா இறைவன் திருவடியில் அமைதி பெற பிராத்திக்கின்றோம். ஓம், சாந்தி சாந்தி!
Write Tribute
Tributes
No Tributes Found
Be the first to post a tribute