யாழ். பளை வீமன்காமம் வடக்கு தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், அராலி மத்தி வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி மகேந்திரன் அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமாசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சதீஸ், பிரதீஸ், பிருந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சரஸ்வதி, மனோரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மணியம், நாகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவசக்தி, பாலச்சந்திரன் மற்றும் பத்மாவதி, புனிதவதி, ஜெயராணி, மேனகா ஆகியோரின் அன்பு அத்தானும்,
சற்குணநாதன் ஜெயராணி அவர்களின் அன்பு மச்சானும்,
நிர்மலராஜன், மனோரஞ்சன், விஜயகுமாரி ஆகியோரின் சித்தப்பாவும்,
கல்பனா, ராதிகா, ரவிமோகன், திருஞ்ஞானமோகன் ஆகியோரின் மாமனாரும்,
அஸ்விகா, கிருஷிகா, மதுரிகா, சிவசக்தி, விசாகன், திவிசா, திவிக்கா, திசிக்கா, பத்மநிவாஸ், ஜனுஜா, ஜனித்தா, திவீசன், விவிசன், ஜசிக்கா, சுரேன், ஜெனோசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2026 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் வேலன்காடு அராலி மத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Mobile : +94759690319