அமரர் குமரையா நாகலிங்கம்
முன்னாள் S&H TextTile பங்காளர், Kumuthinees, Colombo உரிமையாளர்
வயது 90
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மாமாவின் ஆத்மா சாந்தி அடைய இலந்தை வனம் சித்திவிநாயகரை பிரார்த்தனை செய்வதோடு மணி அத்தை குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Koneswaran & family
Berlin
Write Tribute
உங்கள் நினைவுகள் என் நினைவுத்திரையைவிட்டு என்றும் நீங்கா! - வாணர்