Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 07 APR 1931
மறைவு 24 MAR 2022
அமரர் குமரையா நாகலிங்கம்
முன்னாள் S&H TextTile பங்காளர், Kumuthinees, Colombo உரிமையாளர்
வயது 90
அமரர் குமரையா நாகலிங்கம் 1931 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு, வேலணை வடக்கு - இலந்தைவனம் சித்தி விநாயகர் கோவிலடி, கொழும்பு, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த குமரையா நாகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று சென்றதோ
ஆறவில்லை எங்கள் துயரம்
காலத்தால் எமை விட்டு
கண்ணிமைக்க பிரிந்தவரே

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே அப்பா

எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே அப்பா!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள் என்றும்
எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் அப்பா!

எத்தனையாண்டுகளானாலும் உங்கள்
அத்தனை நினைவுகளும் எமைவிட்டு
என்றுமே பிரியாது அப்பா!!

உங்கள் பிரிவின் நினைவில் வாழும்
குடும்பத்தினர் 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 25 Mar, 2022