Clicky

தோற்றம் 07 APR 1931
மறைவு 24 MAR 2022
அமரர் குமரையா நாகலிங்கம்
முன்னாள் S&H TextTile பங்காளர், Kumuthinees, Colombo உரிமையாளர்
வயது 90
அமரர் குமரையா நாகலிங்கம் 1931 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 26 MAR 2022 Canada

ஊர் உறவு என்ற தொடர்புகள் மங்கலாக இருந்தபோதும், அறுபதுகளில் கொழும்பில் ஏற்பட்டு நீடித்த 'குமரையா அண்ணை' என்ற விசுவாசமானதும், மரியாதைக்கு உரியதுமான என் பிணைப்பு, திரு குமரையா அவர்களுடன் கனடாவரை தொடர்ந்தது. அது அஸ்த்தமனத்தை 24-03-2022 ல் சந்தித்துள்ளது. எம் பெரியவர் நல்ல உள்ளத்தவர், வர்த்தக சமூகத்தில் அருமையாகக் காணப்படும் நாணயஸ்த்தர், வண்டி தொந்தியற்ற வைரமான உடலமைப்பைக் கொண்டவராவார். அவருக்கு ஆழ் துயில் தேவைப்படவே, தம் புதிய உலகுக்கு பிரியாவிடை பெற்றுள்ளார்கள். அவருக்கு எனதும், என்குடும்பத்தாரதும் இறுதி அஞ்சலிகள் உரித்தாகுக! -கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணர்

Tributes