கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kumareshan Nagendram
1982 -
2020
அன்பு நிறைந்த குமரேசா உனது பிரிவு எனது குடும்பத்தினருக்கு மிகவும் நீங்காத துயரத்தை கொடுத்த இறைவன் ஒன்றை மட்டும் பிரிக்க முடியாது அது உன் நினைவுகள் தான் ? அது நாங்கள் இருக்கும் வரை மறையாது உன் ஆத்மா சாந்தி அடய எனது குடும்பத்தினர் பிரார்த்திக்கின்றோம் உனது தாயின் மைத்துனர் ரகு பாலன் குடும்பத்தினர் ❤❤❤???
Write Tribute