கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கே போனாய் குமரேசா!
எங்களையே ஆற்றம முடியாமல் கலங்குகிறோம், திகைத்து நிற்க்கிறோம், யாரிடம் போய் ஆறுவது எனவும் தெரியவில்லை, 26 நாட்க்கள் கடந்தும் உன் அம்மா அப்பா சகோதர்களை தேற்றவோ ஆற்றவோ முடியவில்லை....
உன் ஆத்மா அந்த நித்திய யோதியில் சங்கமிக்க தினம் தினம் பிரார்த்திக்கிறோம்.
Write Tribute