அமரர் குமாரவேலு திருஞானம்
வயது 88
அமரர் குமாரவேலு திருஞானம்
1935 -
2023
அனலைதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மரணம் என்பது தவிர்க்க முடியாததாக இருந்தாலும் அதனால் ஏற்படுகின்ற வலியிலிருந்து விடுபடுவது என்பது மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கும். இந்த வேளையில் நீங்கள் தந்தையோடு வாழ்ந்த வாழ்கை, எப்படி
உங்களை வளர்த்து வழிநடத்தினார், எப்படிப்பட்ட பாடங்களைக் கற்று கொடுத்தார் என்றவிடயங்களை மறக்காமல் நீங்கள் அவரோடு வாழ்ந்த வாழ்க்கையை அசைபோட்டுப் பார்க்கவேண்டும் அந்த நினைவுகளோடு வாழப்பழகிக்கொள்ளவேண்டும். இழப்பு ஒரு வேகமான காற்று போல் வருகிறது இருப்பினும், தங்கள் தந்தை இப்போது இறைவனின் கரங்களில் ஓய்வெடுக்கிறார் என்பதை அறிந்து ஆறுதல் அடைந்துகொள்ளவேண்டும். உங்கள் தந்தையின் ஆத்ம சாந்திக்கு இறைவனை வேண்டிநிற்கின்றோம்! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute