யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குமாரவேலு திருஞானம் அவர்கள் 07-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரவேலு, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வைத்தியநாதர் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகேஸ்வரி(ஈசு) அவர்களின் ஆருயிர் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, இராசம்மா மற்றும் லெட்சுமி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பராசக்தி, பரமரெத்தினம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான பவானி, யோகநாதன் மற்றும் பாக்கியநாதன்(பரிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, கணேசன், இரட்ணசபாபதி, சுப்பிரமணியம், கோபாலபிள்ளை, பிறைசூடி, சிவகுருநாதன், மகேஸ்வரிதேவி மற்றும் இந்திராணி ஆகியோரின் அன்புச் சகலனும்,
பாஸ்கரதாஸ், வசந்தி, ஜெயந்தி, ரவிந்திரதாஸ், மோகனதாஸ், ஜீவன், கவிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தி, நகுலேஸ்வரன், சிறிதரன், பிறேமா, ஜெயா, றாஜி, மதிவண்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஜி, பாஸ்பனா, பவித்திரன், சாத்வீகன், சாருஜன், தீபன், தாபன், துஷ்யந்தன், திலானி, விதுஷா, வர்னிஷா, அபிஷா, பிரீத்தி, ஆர்த்தி, பானுஷன், பிரநீத், பிரவின், யுவன், அஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
யோகேஸ், வேணி, யதூர்சன் ஆகியோரின் பேரனும்,
ஆரியன், ஆதன், மகா, ஓவியா, விஸ்வா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
முத்தையா, விசாலாட்சி, கணபதிப்பிள்ளை, நாகம்மா, சதாசிவம், பரமேஸ்வரி, சோமசுந்தரம், மகேஸ்வரி, கோபி, சரஸ்வதி, இராசரத்தினம், விசாலாட்சி, மகாலிங்கம், ரஞ்சிதமலர் ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 13 May 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 14 May 2023 7:00 AM - 7:30 AM
- Sunday, 14 May 2023 7:30 AM - 9:00 AM
- Sunday, 14 May 2023 9:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details