Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAR 1936
இறப்பு 23 MAR 2023
அமரர் குமாரவேலு கண்மணி 1936 - 2023 அச்சுவேலி பத்தமேனி, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரவேலு கண்மணி அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரவேலு அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஸ்ரீகுமார், சிவகுமார், குசலகுமாரி, உருத்திரகுமார், சந்திரகுமார், சுகுமாரி, ரகுமாரி, ஜெயக்குமாரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சறோஜனி, சிவதேவி, தர்மபாலசிங்கம், கேமா, மாலினி, சுகுமார், உதயகுமாரன், பகீரதன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

சஜீபன்- தனுசா, சுஜீபன்- லக்சி, கார்த்திபன்- நகாரா, கபிலன், கீர்த்தனா, அசாந், ஜெசாந், ஜெசானி, செந்தூரன்- ஜமுனா, கர்சிக்கா- சிந்தூரன், அனூயன்- சாந்தனா, லக்சாயினி, நிவேத்- நிவேதா, நிவிதா- செந்தூரன், அலெக்சியா- டினோயன், கவின், டேர்சாயினி, துஷாயன், அர்ச்சனா, அச்சுதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஈத்தன், மாயா, ஆரியா, அத்தியா, அராயா, லவேயா, மிக்கால், அலயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, பூபதியம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சிவகுரு, செல்வராசா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:- Click Here

Zoom live link: click here
Meeting ID: 655 977 6698
Passcode: qXDP83

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குமார் - மகன்
சிவம் - மகன்
உருத்திரகுமார் - மகன்
சந்திரன் - மகன்
குசலா - மகள்
சுகு - மகள்
ரகு - மகள்
சசி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices