Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 06 APR 1919
மறைவு 15 APR 2019
அமரர் குமாரவேலு சின்னத்தம்பி
வயது 100
அமரர் குமாரவேலு சின்னத்தம்பி 1919 - 2019 அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரவேலு சின்னத்தம்பி அவர்கள் 15-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கண்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஸ்ரீகுமார், சிவகுமார், குசலகுமாரி, உருத்திரகுமார், சந்திரகுமார், சுகுமாரி, றகுமாரி, ஜெயக்குமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, உருத்திரன், நாகரத்தினம் மற்றும் தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சறோயினி, சிவதேவி, தர்மபாலசிங்கம், கேமா, மாலினி, சுகுமார், உதயகுமாரன், பகீரதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சஜீபன்- தனுசா, சுஜீபன்- லக்சி, கார்த்திபன், கபிலன், கீர்த்தனா, அசாந், ஜெசாந், ஜெசானி, செந்தூரன்- ஜமுனா, கர்சிக்கா- சிந்தூரன், அனூயன், லக்சாயினி, நிவேத், நிவிதா, அலெக்சியா, கவின், டேர்சாயினி, துசாயன், அர்ச்சனா, அச்சுதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஈத்தன், மாயா, அராயா, ஆரியா, அத்தியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்