Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 10 APR 1961
உதிர்வு 21 MAY 2022
அமரர் குமரதாஸ் செல்லையா (குமரன்)
வயது 61
அமரர் குமரதாஸ் செல்லையா 1961 - 2022 சிறுப்பிட்டி மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சிறுபிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும், பிரித்தானியா Milton Keynes வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமரதாஸ் செல்லையா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு
இறையோடு சென்று இன்றுடன்
இரண்டு ஆண்டுகள் ஆகுதைய்யா
வார்த்தைகளால் சொல்ல முடியாத வலிகள்
 உங்கள் இழப்பு உங்கள் புன்சிரிப்பும்
 பாசம் நிறைந்த அரவணைப்பும் எங்களை
ஒவ்வொரு நாளும் ஏங்க வைக்கிறது அப்பா
 காலங்கள் தான் போனதப்பா
உங்களை பிரிந்த வேதனை
 இன்னமும் குறையவில்லையப்பா

உன் அன்பை தோற்கடிக்கும் மற்றொரு அன்பை
 உலகில் யாரும் தரப்போவது இல்லை
உன்னை தவிர அப்பா...
 அப்பா உங்கள் நினைவுகள் எங்களை விட்டு
 மறையவில்லை அன்றில்லை, இன்றில்லை என்றுமே,
 எங்கள் உடலில் உயிர் உள்ள வரை
 உங்கள் நினைவுகள் என்றும்
அழியா பொக்கிஷம் அப்பா..!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 30 May, 2022
நன்றி நவிலல் Sun, 19 Jun, 2022