1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் குமரதாஸ் செல்லையா
(குமரன்)
வயது 61
அமரர் குமரதாஸ் செல்லையா
1961 -
2022
சிறுப்பிட்டி மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
16
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சிறுபிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும், பிரித்தானியா Milton Keynes வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமரதாஸ் செல்லையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று தான் ஆனாலும்
ஆறவில்லை எம் மனங்களில்
சின்ன சின்ன ஜீவனுள்ளே
சேர்த்து வைத்த உங்கள்
நினைவுகள் சிதறாமல்
எம்முள்ளே
மாறிவிடும் வாழ்க்கை
மறைந்து விடும் கனவுகள்
மறையாத உங்கள் நினைவுகள்
நாம் பார்க்கும் ஒவ்வொன்றும்
உங்கள் பெயராக உயிராக
எம்முள்ளே
என்றும் நீங்கா நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிராத்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
You will be forever missed and loved endlessly. Rest in peace siththappa