Mr. Vishnu Kumarasingam, 86, who was born in Singapore on 16 May 1934. He passed away in Montreal Canada, on 23 January 2021.
Son of late Vishnu & late Parvathapathini and Son-in-law of late Thambyah and Sivapakiyam.
Beloved Husband of Sivanesam.
Loving father of Ajanthakumar(Australia), Krishanthakumar(Canada) and Satheeshkumar(Canada).
Loving perramahan of Nallamuthu(Sri Lanka), Brother of late Pathmarekai, Kanagasundaram, late Pagavathypillai Karthigesu, Thanabalasingam(UK), Thevavathy(Chandra- Sri Lanka) and Neththiravathy(Malar- Sri Lanka).
Loving Father-In-Law of Prema, Renuka, and Anita.
Loving Grandfather of Darren, Anita, Sabrina, Ursala(Jonathan), Brinda, Shaan, Sivana, Sachin.
Great-Grandfather of Milo.
A celebration of his life will be held for the immediate family only on Saturday, January 30th, 2021, at 9:30am Canada EST.
This notice is provided for all family and friends.
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Katsina Polytechnic, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசிங்கம் விஷ்ணு அவர்கள் 23-01-2021 சனிக்கிழமை அன்று கனடா Montreal வில் காலமானார்.
அன்னார், சித்தன்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்ற விஷ்ணு, பர்வதபத்தினி தம்பதிகளின் அன்பு மகனும், சுண்டுக்குழியைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பையா, சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,
சிவனேசம் அவர்களின் அன்புக் கணவரும்,
அஜந்தகுமார்(அவுஸ்திரேலியா ), கிருஷாந்தகுமார்(கனடா), சதீஷ்குமார்(கனடா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
நல்லமுத்து(இலங்கை) அவர்களின் பெறாமகனும்,
தனபாலசிங்கம்(இங்கிலாந்து), தேவவதி(சந்திரா- இலங்கை), நேத்திராவதி(இலங்கை), காலஞ்சென்றவர்களாக பத்மரேகை, கனகசுந்தரம் மற்றும் பகவதிபிள்ளை கார்த்திகேசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரேமா, ரேணுகா, அனிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டரன், அனிதா, சப்ரினா, உர்சலா(ஜொனதன்), ப்ரிந்தா, ஷான், சிவானா, சச்சின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மைலோன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences, May Kumarasingan anna gentle soul rest in peace;