Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 13 NOV 1959
இறப்பு 31 DEC 2022
அமரர் குமாரசாமி தவராஜா
முன்னாள் பருத்தித்துறை பல. நோ . சங்க கணக்கு பதிவாளர்/நிகழ்ச்சி தொகுப்பாளர்/ ஆரம்பகால ஐவிக உறுப்பினர் மற்றும் சமூக சமய அமைப்புக்களின் முன்னாள் உறுப்பினர்
வயது 63
அமரர் குமாரசாமி தவராஜா 1959 - 2022 பொலிகண்டி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வடமராட்சி பொலிகண்டி பெரியபுலத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி தவராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 16 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்