Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 13 NOV 1959
மறைவு 31 DEC 2022
அமரர் குமாரசாமி தவராஜா
முன்னாள் பருத்தித்துறை பல. நோ . சங்க கணக்கு பதிவாளர்/நிகழ்ச்சி தொகுப்பாளர்/ ஆரம்பகால ஐவிக உறுப்பினர் மற்றும் சமூக சமய அமைப்புக்களின் முன்னாள் உறுப்பினர்
வயது 63
அமரர் குமாரசாமி தவராஜா 1959 - 2022 பொலிகண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடமராட்சி பொலிகண்டி பெரியபுலத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி தவராஜா அவர்கள் 31-12-2022 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி குமாரசாமி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி செல்லக்கண்டு(ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திரு.திருமதி சண்முகராகவன்(லண்டன்) தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,

விக்கினேஷ்வரி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

விக்னராஜ்(லண்டன்), செந்தூரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரியதினி(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமாவும்,

இராசநாயகி(இலங்கை), கணேசலிங்கம்(ஜப்பான்), விநாயகலிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற செல்வநாயகி(சுவிஸ்), சிவலோகேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

விக்கினேஷ்வரி - மனைவி
விக்னராஜ் - மகன்
செந்தூரன் - மகன்
சண்முகராகவன் - சம்பந்தி
இராசநாயகி - மைத்துனி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 30 Jan, 2023