5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை, அளவெட்டி தெற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி சிவன்செயல் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ விட்டுச்சென்ற
அழகான
ஞாபகங்கள்
என்றுமே
வெளுத்துக் கலைந்து போகாது
தாங்கிப் பிடிக்கின்ற மனதை
எண்ணங்களும் செயல்களும்
நீங்களாக
கண்களை
மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகின்றோம்
உன் உடல் எம்மை
விட்டு பிரிந்தாலும்
உயிர் என்றுமே எம்மோடு
வாழும்
ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட
இருந்தாலும் அம்மா
உன்னை போன்று
அன்பு
செய்ய யாரும் இல்லை இவ்வுலகில்!
எத்தனை ஜென்மங்கள்
எடுத்தாலும்
எம் அன்னையின்
மறுவரவுக்காய்
காத்திருப்போம்...
தகவல்:
குடும்பத்தினர்