1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி : 24-05-2023
கிளிநொச்சி பூநகரி ஆலங்கேணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி சண்முகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் உருண்டோடி
ஓராண்டை கடந்தாலும்
நெஞ்சம் மறக்குதில்லை
உம் நினைவுகள் வாட்டுவதால்
உள்ளம் உறங்குதில்லை
உம் ஒளிமுகம் தோன்றுவதால்
ஆயிரம் உறவுகள் வந்து
ஆறுதல் கூறினாலும்
எம் அருகில் நீங்கள்
இன்று இல்லையே
நீர் மீளாத்துயில் கொண்டு
எமக்கு ஆறாத்துயர் தந்தபோதும்
உம் நினைவுகளை
நெஞ்சம் மறக்குதில்லை
நீங்கள் மறைந்து பன்னிரு திங்கள் ஆனால் என்ன?
எம்மை விட்டு நினைவுகள்
என்றுமே மறந்து விடப்போவதில்லை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை பிராத்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்