
கிளிநொச்சி பூநகரி ஆலங்கேணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி சண்முகலிங்கம் அவர்கள் 04-06-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லையா குமாரசாமி அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், ஐயம்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சகிர்தா, யசிந்தா(லண்டன்), சுவேதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யசோதரன், கமலக்காந்தன்(சூட்டி- லண்டன்), றொகான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சயித், தருண், விஜித், யபிசன், குஜிதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான ஏகம்பரநாதன், சுப்பிரமணியம், அமிர்தலிங்கம் மற்றும் சோதிநாதன், கமலேஸ்வரி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவதேவி, தர்மலிங்கம், யோகேஸ்வரன், காலஞ்சென்ற ஜெகசோதி, புவனேஸ்வரி, பாலசுப்பிரமணியம், மங்கையற்கரசி, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்கேணி கொள்ளுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
வீட்டு முகவரி:
ஆலங்கேணி,
பூநகரி,
கிளிநொச்சி,
இலங்கை.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details