யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை வசிப்பிடமாகவும் குமாரசாமி பரமானந்தம் அவர்கள் 27-11-2025 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், தூய திரு தனிநாயகம் முதலியார் வழித்தோன்றலும் காலஞ்சென்ற மணியகாரன் கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
குமாரசாமி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி நாகம்மா தம்பதிகளின் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான விஷ்வநாதன் செங்கமலம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தனலட்சுமி(சொர்ணம்) அவர்களின் அன்புக் கணவரும்,
பாணுமதி(வதனா), பிரபாகரன்(பிரபா), வளர்மதி(காஞ்சனா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜீவாகரன்(ஜீவா), சசிலாதேவி, குணசேகரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
புஸ்பராணி, காலஞ்சென்ற பேரின்பநாதன், பத்மராணி, காலஞ்சென்ற பரமநாதன், கமலராணி, மங்களேஸ்வரன், கேதீஸ்வரன், வரதராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுவீனா, சுவீதன், சுகீதன், அபிதன், சர்விகா, யதுர்சிகா, பரனீதரன், நக்கீரன், காலஞ்சென்ற தரணிகா, தரணிகா, டிலக்ஷனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2025 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஐயனார்புரம் இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94701616196
- Mobile : +16476363553
- Mobile : +94775558009
- Mobile : +94761544579