Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 APR 1950
இறப்பு 06 OCT 2019
அமரர் குமாரசாமி நாகேந்திரம் (Ctb)
வயது 69
அமரர் குமாரசாமி நாகேந்திரம் 1950 - 2019 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சாவகச்சேரி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புளியம்பொக்கணையை வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி நாகேந்திரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் ஐந்து அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்

ஆண்டுகள் நீளலாம்
ஆனால் உங்கள் நினைவுகள் நீங்காது
எங்களுக்கு பெருமை சேர்த்த
எம் அப்பாவே உங்கள் சிறப்பினால்
நாம் எல்லோரும் பெருமை அடைந்தோம்!

இன்று நீங்கள் எம்மோடு இல்லை ஆனாலும்
நீங்கள் காட்டிய பாதையில் தான்
பயணிக்கின்றோம் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 07 Oct, 2019
நன்றி நவிலல் Sat, 02 Nov, 2019