Clicky

பிறப்பு 01 OCT 1971
இறப்பு 24 NOV 2021
அமரர் குமாரசாமி குணாளன்
JKS mini mart
வயது 50
அமரர் குமாரசாமி குணாளன் 1971 - 2021 வேலணை 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வேந்தனார் இளஞ்சேய் 03 DEC 2021 United Kingdom

குணாளன் அவர்களின் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். அவரின் சிரித்த முகமும் , தோழமையான பேச்சும் நினைவில் அப்படியே பதிந்துள்ளது. அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் மனைவி - பிள்ளைகள் , தாயார் , சகோதர ,சகோதரிகள் , உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் , வேலணை ஒன்றியம் பிரித்தானியா சார்பாக எங்கள் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆன்மா அவர் வணங்கும் வேலணை முத்துமாரியம்மன் அருளினால் இறைவன் திருவடி நீழலில் அமைதி கண்டிடப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி .சாந்தி.சாந்தி.