மரண அறிவித்தல்
பிறப்பு 01 OCT 1971
இறப்பு 24 NOV 2021
திரு குமாரசாமி குணாளன்
JKS mini mart
வயது 50
திரு குமாரசாமி குணாளன் 1971 - 2021 வேலணை 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரம் கலைமகள் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles, பிரித்தானியா லண்டன் Kenton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி குணாளன் அவர்கள் 24-11-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவபாதலிங்கம் மகுடராணி தம்பதகளின் அன்பு மருமகனும்,

சுலக்ஸனா அவர்களின் பாசமிகு கணவரும்,

யெசிக்கா, யெனிஷா, யெதுஷன் அகியோரின் பாசமிகு தந்தையும்,

குமுதினி, குணசீலன், குணாளினி, குணநிஜி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிறிதரன், ஶ்ரீஸ்கந்தராஜா, ஆதித்தன், அன்பரசி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

இலக்கியா, சங்கீதா, அஜித், ஜனனி, ஜாதவன், ஜானார்த்தன், அக்‌ஷயா, அஜய் ஆகியோரின் பாசமிகு பெரியமாமாவும்,

அபிஷா, அனோஸ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.           

Live Streaming Link:- Click Here         

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சுலக்ஸனா - மனைவி
சிறிதரன் - அத்தான்
ஶ்ரீஸ்கந்தராஜா - மைத்துனர்
ஆதித்தன் - மைத்துனர்
குணசீலன் - சகோதரன்
குணாளினி - சகோதரி
குணநிஜி - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Vayavilan Madhya Maha Vidyalayam school in Vayavilan & 1987 O/L batchmate.

RIPBOOK Florist
United Kingdom 1 month ago

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 27 Dec, 2021