Clicky

பிறப்பு 01 OCT 1971
இறப்பு 24 NOV 2021
அமரர் குமாரசாமி குணாளன்
JKS mini mart
வயது 50
அமரர் குமாரசாமி குணாளன் 1971 - 2021 வேலணை 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்திச்சென்றீரோ? நண்பா! கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளை காணிக்கையாக்குகின்றோம். நண்பனின் பிரிவால் தவிக்கும் குடும்பத்தினர், சகோதர சகோதரிகள், நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி. நண்பி லதா ஜெயக்குமார் (Germany ) VMMV 87
Write Tribute