Clicky

பிறப்பு 01 OCT 1971
இறப்பு 24 NOV 2021
அமரர் குமாரசாமி குணாளன்
JKS mini mart
வயது 50
அமரர் குமாரசாமி குணாளன் 1971 - 2021 வேலணை 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
Rest in peace Kunalan!!! வேலணை மத்திய கல்லூரி மாணவர்களில் சிலர் ( உங்களுடன் படித்த நண்பர்கள்) உங்களை 50th birthday party இல் சந்தித்தோம், 3rd of October. இன்று நீங்கள் எங்களுடன் இல்லை!! நம்ப முடியாத் கவலையிலும் அதிர்ச்சியிலும் இருக்கின்றோம் உங்கள் இழப்பால்!! யாரை நோவது? உங்கள் குடும்பத்தவர்களுக்கு எனது ஆழ்ந்த. துயரத்தை தெரிவிக்கின்றேன். May your soul in peace my friend!! My deepest condolences to your family & friends!! Miss you terribly 😢 one of your friend Thavachelvy Gunarajah 🌺🪔🙏🪔🌺
Write Tribute