Clicky

பிறப்பு 28 FEB 1948
இறப்பு 19 NOV 2022
அமரர் குமாரசாமி ஜெயக்கொடி
வயது 74
அமரர் குமாரசாமி ஜெயக்கொடி 1948 - 2022 வடமராட்சி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Balendren. K 23 NOV 2022 Sri Lanka

கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகி போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண்விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கி சென்றாலும் கண்விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள். R I P சின்னப்பா