Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 FEB 1948
இறப்பு 19 NOV 2022
அமரர் குமாரசாமி ஜெயக்கொடி
வயது 74
அமரர் குமாரசாமி ஜெயக்கொடி 1948 - 2022 வடமராட்சி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London, Wimbledon ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி ஜெயக்கொடி அவர்கள் 19-11-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வதுரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவாஜினி, பார்த்திபன், கேசவன், காலஞ்சென்ற பிரதீபன், அஜந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விக்கினராஜா, மாலினி, யாமினி, நிமலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனிஸ், துஷ்யன், தீபிகா, டியானா, ரியானி, சுவாதி, ரிஸ்னி, நயநிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற ராஜரட்ணம், குலவீரசிங்கம், பாலேந்திரன், புவனேஸ்வரி, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகம்மா கந்தசாமி அவர்களின் அன்புப் பெறாமகனும்,

சிவஞானம், விமலா, சறோஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவாஜினி - மகள்
பார்த்திபன் - மகன்
கேசவன் - மகன்
அஜந்தா - மகள்

Photos

No Photos

Notices