Clicky

பிறப்பு 21 JAN 1932
இறப்பு 05 JAN 2025
திரு குமாரசாமி குணநாயகம்
Retired Civil Engineer(Irrigation Department, Road Development Authority and Road Development Department) & Justice of the Peace
வயது 92
திரு குமாரசாமி குணநாயகம் 1932 - 2025 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Suntharalingam Family, USA 12 JAN 2025 United States

மாமா, நாம் அனைவரும், ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்தபோது, எங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை நினைவுபடுத்துதீ பார்க்கிறோம். நீங்கள், எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருந்தீர்கள். நீங்கள் செய்த அனைத்து உதவிகளையும் நாங்கள் என்றென்றும் மறக்க மாட்டோம்.