Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 MAR 1935
இறப்பு 14 FEB 2024
திரு குமாரசாமி கணேசன்
கிராமசேவகர் / ஓவசியர்
வயது 88
திரு குமாரசாமி கணேசன் 1935 - 2024 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, உருத்திரபுரம் , கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி கணேசன் அவர்கள் 14-02-2024 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், வைத்தியநாதி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி(சறோ) அவர்களின் பாசமிகு கணவரும்,.

மங்களேஸ்வரன்(தவம்- கனடா) அவர்களின் அன்புத் தந்தையும்,

சுதாஜினி(தயா) அவர்களின் அன்பு மாமனாரும்,

மினேகா, மினேகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான யோகம்மா, அருமைநாயகம், கனகசபை, திருப்பதி மற்றும் மங்கையற்கரசி(கிளி- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகேஸ், நகுலாம்பிகை(கிளி), ஏகாம்பரநாதன், அன்னலட்சுமி, காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பரமேஸ்வரி, பேரம்பலம், பேரம்பலம், சண்முகராசா, சிவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பரமானந்தன், ஆனந்தராசா, இந்திரா, ராகினி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

 RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தவம் - மகன்
கிளி - சகோதரி
கிளி - மச்சாள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos