Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 18 JAN 1961
மறைவு 19 MAY 2025
திரு குலேந்திரன் பாலசிங்கம்
வயது 64
திரு குலேந்திரன் பாலசிங்கம் 1961 - 2025 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வேலனை மேற்கை பூர்வீகமாகவும், கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட குலேந்திரன் பாலசிங்கம் அவர்களின் நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், கௌரி குலேந்திரன்
Tribute 23 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.