Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 18 JAN 1961
மறைவு 19 MAY 2025
அமரர் குலேந்திரன் பாலசிங்கம்
வயது 64
அமரர் குலேந்திரன் பாலசிங்கம் 1961 - 2025 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த குலேந்திரன் பாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் ஆசைமுகம் எங்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கின்றோம்.

காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் எங்களை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: திருமதி கௌரி குலேந்திரன் மற்றும் குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Heartfelt Condolences to Gowri Maami, Periyathai, and all other family members. From: Panchalingam Machan Family.

RIPBook Florist
Sri Lanka 11 months ago

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 21 May, 2025
நன்றி நவிலல் Wed, 18 Jun, 2025