திரு குலசிங்கம் சின்னத்தம்பி
(அப்பர்)
வயது 89
திரு குலசிங்கம் சின்னத்தம்பி
1935 -
2025
கோண்டாவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kulasingam Sinnathamby
1935 -
2025
சித்தப்பா உங்களின் கடந்த கால ஞாயிற்றுக்கிழமைக land phone குரல்கள் சுதா என்னடி செய்கிறாய் எல்லோரும் சுகமா இந்தா சித்தியோடை கதை என்ற குரல் ,நீங்கள் அளித்த அன்பும் அக்கறையும் என்றும் எங்கள் மனதில் வாழும்.பிள்ளைகளும் கேட்பார்கள் ஏன் அம்மப்பா ஏன் callஎடுப்பதில்லை என. உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேம்.
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் 🙏 அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்கிறோம்...