யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் சின்னத்தம்பி அவர்கள் 30-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சுப்பையா, சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், சிவஞானரட்ணம், சந்திரசேகரம், பரிமளகாந்தி, வன்னியசிங்கம் மற்றும் சரஸ்வதி(சரசு- கனடா), லீலாவதி(நீலம்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இளங்கோவன், அகிலன், காண்டீபன், கலைமதி, கலைவாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிரோசன், சன்ஜீவ், யதுசன், யதீசன், யாழினி, லக்சன், வர்சிகா ஆகியோரின் அப்பப்பாவும்,
வினிஜா, வினோதன், வர்சா, கஜன், விஷ்ணு ஆகியோரின் அம்மப்பாவும்,
லிசா, கவிதா, மாலினி, சுதாகரன், காந்தன் ஆகியோரின்ன் பாசமிகு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 02 Dec 2025 5:00 PM - 9:00 PM
- Wednesday, 03 Dec 2025 9:00 AM - 10:30 AM
- Wednesday, 03 Dec 2025 10:30 AM
- Wednesday, 03 Dec 2025 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16476271039
- Mobile : +14168221418
- Mobile : +16478667313