அமரர் குலசேகரம்பிள்ளை வள்ளியம்மை
வயது 87
அமரர் குலசேகரம்பிள்ளை வள்ளியம்மை
1933 -
2021
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kulasekarampillai Valliammai
1933 -
2021
வள்ளியக்கா ஒரு பாசவிளக்கு! வன்னி மண்ணில் பழகிய காலம் என்றும் பசுமை! உங்கள் வருகையைக் கண்டவுடன் நாங்களும் பிள்ளைகளும் பெருமகிழ்வடைவோமே! உங்கள் முகம் மலருமே! அப்படி உள்ளன்பான உறவுமுறை தூய அன்பைப் பகிர்ந்த செம்மனச் செல்வியே! இனிய ஏகமகளையும் பாசம்மிகு மருமகனையும் இப்புவியில் தவிக்க விட்டு இறைபதம் சென்றதேனோ! உங்கள் பிரிவால் துயருறும் அன்பு மகள் மருமகன் உற்றார் உறவினர்களுடன் எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன் இறையருளை வேண்டி ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Write Tribute
Rest in Peace